Coimbatore
08048038590
+919751588867

Smart City திட்டத்தில் கீழ் திடக்கழிவு மேலாண்மையில...

update image
Smart City திட்டத்தில் கீழ் திடக்கழிவு மேலாண்மையில் Micro Compost Centres எனப்படும் நுண்ணுயிர் உரம் செயலாக்க மையம் சிறப்பாக செயல்பட்டதற்காக ஈரோடு மாநகராட்சி இந்திய அளவில் மூன்றாம் இடத்தையும், தமிழகத்தில் முதல் இடமும் பிடித்துள்ளது.. #OrganicShredding இயந்திரத்தின் மூலமாக தினமும் வரும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை அரைத்து உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் மகத்தான சேவைக்கு #MaxinIndiaShredder இயந்திரத்தை தேர்வு செய்தமைக்கும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பணியாற்ற Maxin India நிறுவனத்திற்கு வாய்ப்பளித்ததைக்கும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். .🙏🙏 #Organicwasteshredder, #OrganicwasteCrusher, #MCCwasteshredder,
 2021-07-01T05:35:03

Keywords