Coimbatore
08048038590
+919751588867

திருச்சி மாநகராட்சி ஶ்ரீரங்கம் கோட்டத்தில் நுண் உர...

திருச்சி மாநகராட்சி ஶ்ரீரங்கம் கோட்டத்தில் நுண் உரம் தயாரிக்கும் திட்டக்கழிவு செயலாக்க மையகட்டிடத்தில் மேக்ஸின் இந்தியா - MAXIN INDIA நிறுவனத்தின் நுண் உரம் தயாரிக்க உதவும் MAXIN INDIA ORGANIC SHREDDER இயந்திரத்தை மாண்புமிகு தமிழக சுற்றுலா துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி நடராஜன் அவர்கள் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கி வைத்தனர் . TRICHY CORPORATION - MAXIN INDIA MAXIN INDIA - TRICHY CORPORATION - MICRO COMPOST CENTER. MCC SRI RANGAM ZONE - MAXIN INDIA . MCC TRICHY CORPORATION - MAXIN INDIA .
 2019-01-06T11:11:13

Keywords